Actor Manash,Actress HasithaDutt Starning Baby Doll Movie Stills. PRO – Sheik
பேபிடால் மூவி நியூஸ்
வணக்கம் சென்னை படத்தை இயக்கிய Kiruthiga Udhayanidhi
பூவரசம் பீ பீ படத்தை இயக்கிய Halitha Shameem
மாலை நேரத்து மயகக்ம் படத்தை இயக்கிய Gitanjali Selvaraghavan தொடர்ந்து
1 பந்து 4 ரன் 1 விக்கெட் கதாநாயகியாக நடித்த “ஹாஷிகா தத்”K.S.ரவி ஷங்கர் வழங்க குத்துஸ் பாஷா தயாரிக்க “பேபிடால்” என்ற படத்தை இயக்கி வருகிறார்,இயக்குவது மட்டும் இன்றி (பேபி டால்) இப்படத்தில் கதாநாயகியாகவும் வளம்வருகிறார்.
இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது எனக்கு படம் இயக்குவதில் மிகவும் ஆர்வம் உண்டு, நான் கதாநாயகியாக நடித்து கொண்டு இருக்கும் போதே படம் இயக்க வாய்ப்புகள் தேடிக்கொண்டுத்தான் இருந்தன்,
(பேபிடால்) இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படம்,இதில் புது முகம் கதாநாயகன் “மானஸ்” கதாநாயகியாக (ஹாஷிகா தத்) நான் இருக்கிறேன்
முக்கிய வேடத்தில் சமுத்திரகனி K.பாக்கியராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை (28.12.2015 Monday) நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது.
Leave a Reply