Celebs At Bruce Lee 2 Movie Audio Launch

Bruce Lee 2 Movie Audio Launch Event held at Hyatt Hotel,Chennai. 9th oct 2015. Rakul Preet Singh, Director Srinu Vaitla,Producer Bhadrakali Prasad. PR.Choudry,Rajarajan,Goutham Menon,Vishnuvarthan,Ragava Lawrance, M.Raja,Editor Mohan,Gnanavel raja and other Grace the Event.Bruce Lee 2 Movie set to release on 16th oct 2015. PRO – Mounam Ravi.

புரூஸ்லீ – 2  படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, A.M.ரத்னம், திருப்பதி பிரசாத், காட்ரகட்ட  பிரசாத், ஞானவேல்ராஜா,  எடிட்டர் மோகன், இயக்குனர்கள் , லாரன்ஸ், கெளதம் மேனன், விஷ்ணுவர்தன், மோகன்ராஜா, சுரேஷ் கிருஷ்ணா, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் படத்தின் இயக்குனர் சீனு வைட்லா,  நாயகி ரகுல் பிரீத்தி சிங், அமிதாஷ் படத்தின் தயாரிப்பாளர் பத்ரகாளி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.