Producer T.R.Selvam Daughter S.Krithiga – B.SriVignesh Wedding Event held at Chennai. Kalaipuli S.Thanu, Abhirami Ramanathan,R.Sundarajan,Director Bala,S.ve.Sekar,Director seeman,T.Rajendar,Actress Mumthaj and Other grace the event.
தயாரிப்பாளர் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா டிராவல்ஸ் T.R.செல்வம் மகள் S.கிருத்திகா – B.ஸ்ரீவிக்னேஷ் திருமணம் சென்னையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு, அபிராமி ராமநாதன்,நடிகர் நாசர், ஆர்.சுந்தர்ராஜன், நடிகர் தியாகு, இயக்குனர் பாலா, விக்னேஷ், எஸ்.வி.சேகர், அனுமோகன், இளவரசு, சித்ராலட்சுமணன், டி.ராஜேந்தர், விட்டல், நடிகை ரோகிணி, வினோதினி, மும்தாஜ், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மயில்சாமி, பாடலாசிரியர் பழனிபாரதி, எஸ்.பி.முத்துராமன், அருண்பாண்டியன், மனோஜ்குமார், அரவிந்த்ராஜ், நடிகர் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், லிகாத்அலிகான், கிச்சாஸ் ஒளிப்பதிவாளர், பாபுகணேஷ், சிவஸ்ரீ சீனிவாசன், நந்தகுமார், வாகை சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,T.K.ரங்கராஜன் CPM, ஜெயந்தி கண்ணப்பன், V.D.L.சுப்பு, தயாரிப்பாளர் கதிரேசன், பி.எல்.தேனப்பன், டி.சிவா, மன்னன், பிரசாத் ஸ்டுடியோஸ் கல்யாணம், ஆஸ்கார் சுரேஷ், தி.நகர் சி.சத்யா.எம்.எல்.ஏ, கலைபுலி சேகர், ரிஷிராஜ், ஜோதி, பாபுஜி, ராஜசிம்மன், பாடகி அருணா சாய்ராம், ஓ.எஸ்.தியாகராஜன், சிட்டி யூனியன் பேங்க் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், என்.காமகோடி.M.D. ( சிட்டி யூனியன் பேங்க் ) பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர், ராகவேந்திரா டிராவல்ஸ் உரிமையாளர்கள் செல்வம் – திருமதி சாமிநாயகி செல்வம், திரு.சந்தானம் – திருமதி. அனுராதா சந்தானம், திரு.உமாபதி – திருமதி. ராஜேஸ்வரி உமாபதி ஆகியோர் வரவேற்றனர்.
Leave a Reply