நடன இயக்குநர்கள் திரு. M.சுந்தரம், திரு. S.ராஜீ சுந்தரம், திரு S.பிரபு தேவா மற்றும் திரு. S. நாகேந்திர பிரசாத் அவர்கள் சார்பிலும் மற்றும் நடன இயக்குநர்கள் திரு V. தினேஷ்குமார், திரு ஷோபி பவுல்ராஜ் மற்றும் திருமதி. லலிதா ஷோபி அவர்களின் சார்பிலும் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடன கலைஞர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ருபாய் பத்து லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்கள் மேலும் திருமதி. K.கலா – நடன இயக்குநர், பெண் நடன கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
Leave a Reply