Enakku Innoru Per Irukku Teaset Release Poster

Actor GV Prakash Kumar & Actress Anandhi starring Enakku Innoru Per Irukku Movie First Look Posters. Directed by Sam Anton and Produced by A.Subashkaran under Lyca Productions.

ஏப்ரல் 28 முதல் “எனக்கு இன்னோரு பேர் இருக்குபடத்தின் டீசர்

லைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் சாம்ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்எனக்கு இன்னோரு பேர் இருக்கு

டார்லிங் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார்இணையும் இரண்டாவது படம் இது. திரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிக்கு பிறகு நடிகைஆனந்தியுடன் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கிறார்.

அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படும் இப்படத்தின் முதல் முன்னோட்டமான டீசர் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. எனக்கு இன்னோரு பேர்இருக்கு” படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுள்ளது.

மேலும்எனக்கு இன்னோரு பேர் இருக்குபடத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கவுள்ளது.

நடிகர்கள் விவரம்:

ஜீ.வி.பிரகாஷ் குமார்

ஆனந்தி

பருத்தீவிரன்” சரவணன்

விடிவி கணேஷ்

கருணாஸ்

நான் கடவுள்” ராஜேந்திரன்

யோகி பாபு

நிரோஷா

லொள்ளு சபா” சுவாமிநாதன்

லொள்ளு சபா” மனோகர்

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – லைகா புரோடக்ஷன்ஸ்

இயக்கம் – சாம் ஆண்டன்

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த்

படத்தொகுப்பு – ஆண்டனி ருபன்

இசை – ஜீ.வி.பிரகாஷ் குமார்

உடை வடிவம் – ஜாய் கிரிசில்டா

நடனம் – பாபா பாஸ்கர்

மக்கள் தொடர்பு – நிகில்

சண்டை பயிற்சி – திலிப் சூப்புராயன்

தயாரிப்பு நிர்வாகம் – பிரேம்

Leave a Reply

Your email address will not be published.