China Movie Audio Launch Event held at Suryan FM, Chennai. Kalaiyarasan, Ritu Varma, Music Directo Vedh Shankar, Director Harshavardana and other grace the Event. China Movie Release on June 2018.PRO – Riaz Ahamed.

இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் எப்.எம்மில் (SURYAN FM ) நடைபெற்றது. ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.