Muthuramalingam Movie Team Stills

1

IMG_0277

IMG_0278

GLOBAL MEADIA WORKS  “முத்துராமலிங்கம்” படத்தின் சிறப்பம்சங்கள்
1. 15 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “முத்துராமலிங்கம்”. கவுதம் கார்த்திக், கேத்த்ரின் திரேசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.
குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி A.செல்வம்.
2. முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதும் பஞ்சு அருணாசலம்
3. கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
4. பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர். 1976, 1986, 1996, 2006 க்கு பிறகு 2016 ஆண்டில் மீண்டும் இணையும் திரைப்படம் கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம்.

 

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.