Piragamiyam Audio & Trailer Event held at Nadigar Sangam,Chennai.Nasser,Vishal,Karthi,Ponvannan,T.P.Gajendran,Ramki,Nandha,Thalapathi Dinesh,Sreeman and Other grace the Event.
நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் ‘ பிரகாமியம் ‘ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா
பிரகாமியம் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடிகர் சங்கத்தில் நடைபெற்றது. இசை குறுந்தகட்டை நடிகர் சங்கத் தலைவர், டாக்டர். நாசர் வெளியிட விஷால், மற்றும் கார்த்தி பெற்றுக்கொண்டனர். விழாவில்
துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் டி.பி. கஜேந்திரன் , செனியாபோஸ் ,ராம்கி, நந்தா, தளபதி தினேஷ் , ஸ்ரீமன் , ஹேமாசந்திரன் , பிரேம்குமார் , ரமணா, பிரசன்னா , ராஜேஷ் , போன்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
தயாரிப்பு : சுமித்ரா. K
தயாரிப்பு மேற்பார்வை : தென்னாபுரம் ராஜ்குமார்
இயக்கம் : பிரதாப்
ஒளிப்பதிவு : முத்துப்பாண்டியன் .P
இசை : ராஜ் & கிரிஷ்டோப்பர்
எடிட்டர் : கார்த்திக் மனோரமா
நாயகன் : பிரதாப்
நாயகி : சுபா & பார்வதி
கதையின் கரு:
உளவியல் ரீதியாக பாதிப்புக் குள்ளான ஒரு இளைஞனின் கதை பற்றிய படம். இப்படத்தில் நாயகனாக இயக்குனர் பிரதாப் நடித்துள்ளார். சுபா மற்றும் பார்வதி நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
Leave a Reply