விஜய் நடித்து வரும் பிகில் படத்தை ராஜா ராணி, தெறி மெர்சல், படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.

இப்படத்திற்க்கு இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.இவரது இசையமைப்பில் முதல் பாடலாக சிங்கப்பெண்ணே என்ற பாடல், இந்த மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு தனது  டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published.