சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஆல் இன் ஆல்  அழகு ராஜா”.

தினந்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் சினிமா செய்திகளையும் விளையாட்டு செய்திகளையும் செய்திகளாக வழங்காமல் நையாண்டிதனத்துடன் தொகுத்து  சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் ஓர் நிகழ்ச்சி ஆல் இன் ஆல் அழகு ராஜா. இதை தயாரித்து தொகுத்து வழங்குபவர் கேசவ் பாண்டியன்.

Leave a Reply

Your email address will not be published.