ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கின்றனர். பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது .
இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தாமதமான நீதியும் அநீதியே என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply