Tamil cinema celebrities pay their last respects to Producer Panchu Arunachalam.
அன்னக்கிளி படத்தில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு இளையராஜா அஞ்சலி செலுத்தினார். பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் அவரின் மனைவி மீனா மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் சென்னையிலுள்ள “G H” மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, பஞ்சு அருணாச்சலத்தின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் இருவரும் சென்னை திரும்பியதும் மீண்டும் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் அவரது வீட்டிற்கு திரும்ப கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகளை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply