Rajinikanth Petta Movie Second Single Ullaallaa Song Video.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்லாலா’ பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேட்ட. ரஜினி, விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக மரணமாஸ் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை பேட்ட படத்தின் உல்லாலா பாடல் வெளியாகியிருக்கிறது. நாகாஷ் அஸிஸ், இன்னோ கெங்கா இப்பாடலை பாடியிருக்கின்றனர்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.