சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குற்ற பின்னணி நிகழ்ச்சி குற்றம் குற்றமே…!

தினமும் தோன்றும் கதிரவன் எழுந்து மறைந்தாலும் இங்கு குற்றங்களும், அதன் சுவடுகளும் ஓய்வின்றி தொடர்ந்து நடந்து கொண்டேதான் உள்ளது. கடந்த இரவில் மறைந்த குற்றச்சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நிகழ்ச்சிதான் குற்றம் குற்றமே.

இந்த நிகழ்ச்சியில் தொடரும் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளைச்சம்பவங்கள், அரசு அதிகாரிகளின் முறைகேடுகள், லஞ்சம் அதிகார துஷ்பிரயோகம் என சமூகத்தின் அனைத்து சீரழிவின் பாதைகளை, நிகழ்ச்சியாக உங்கள் வரவேற்பறைக்கு கொண்டுவந்து சேர்த்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை கருப்பசாமி தொகுத்து வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published.