Actor Tarun Arora Latest Photos

Tarun Arora,the gorgeous guy made his acting debut in the 2004 film Hawas. He rose to prominence in Imtiaz Ali’s Jab We Met (2007) and moreover he was seen in advertisement campaigns for Popular brands like Raymond, Westside, Kwality Walls, McDowell’s whiskey, and LG. Currently he has made, his Tamil debut as antagonist in Atharvaa’s upcoming film Kanithan.His journey towards the film fraternity started after winning the Gladrags Manhunt, 1998.

கலைப்புலி தாணு தயாரிப்பில் அதர்வா நடிப்பில் உருவான கணிதன் படத்தில் பிரபல மாடல் தருண் அரோரா வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். மிக யதார்த்த நடிப்பில் தமிழில் தனது பயணத்தை தொடங்கி உள்ள தருண் அரோராவுக்கு வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று ஆசை. பிரபலமான ரேமண்ட், குவாலிட்டி வால்ஸ், எல்.ஜி., மெக்டனல் விஸ்கி உட்பட பல முன்னணி நிறுவன மாடலாக இருந்தவர். தமிழ், தெலுங்கு படங்களில் விதவிதமாக வில்லத்தனம் செய்யும் படங்களை எதிர்பார்க்கிறார்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.