நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!
வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகம...









