வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'. பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அ...









