தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம்
சென்னை மற்றும் பல மாவட்டங்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர் நடிகைகள் கலந்து கொண்டார்கள். சென்னை காமராஜர்அரங்கத்தில். காலை 9மணிக்கு செயற்குழு கூட்டம் நடந்தது. காலை 10 மணி அளவில் தமிழ் தாய் வாழ்த்துடன் வி...