பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்
பிரபலமான பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பியின் உடல்நிலை குணமடைந்து வருவதாக ம...









