உழைப்பிற்கு சாதி,மதம்,இனம் மொழி கிடையாது என்ற உயரிய கருத்தை சொல்லும் படம் ” சென்ட்ரல் “
சென்னை மாநகருக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது " சென்ட்ரல் " என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வ...