Thanks Letter from Actor and Director M.Sasikumar
மகிழ்ச்சிப் பெருக்கின் பகிர்தலுக்காக இந்தக் கடிதம். எமது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இசையுலகின் ஆகச்சிறந்த பெருமகன்...