8 தோட்டாக்கள் ‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா
ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும் இணைந்து தயாரிக்கும் ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
https:...