ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமார்
உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா இந்தி ரீமேக்கில், ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘காஞ்சனா’ (‘முனி 2’). ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த இந்த...