வாக்களிக்க உரிமையுள்ள 467 பேரில் 327 பேர் வாக்களித்தனர்

வெற்றி பெற்றவர்கள்
விவரம்

தலைவர்

கே.ராஜன் 236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

செயலாளராக
கலைப்புலி சேகரன் 210 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

துணைத் தலைவராக
அந்தோணி தாஸ் 197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

பொருளாளராக
தருண்குமார் 179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

துணை செயலாளராக
நந்தகோபால் 177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயற்குழு உறுப்பினர்களாக
சந்திரன்
பன்னீர்செல்வம்
சுகவனம்
கிருஷ்ணமூர்த்தி
கருணாகரன்
ராஜேஷ்வரி
சுதாகர்
ராஜா ரகீம்
சுரபி மோகன்
தியாகு
குரோம்பேட்டை பாபு
ஏ. வி. அரசு
பிரபு (எ) ராம்பிரசாத்
சொக்கலிங்கம்
ரகுபதி
பெல் ஆர்ட்ஸ் மனி
ஆகிய 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை செங்கல்பட்டு காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல் !

Leave a Reply

Your email address will not be published.