காவியன் படக்குழுவினருக்கு நடிகர் சரத்குமார் பாராட்டு
2M சினிமாஸ் K.V.சபரீஷ் தயாரிப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் படமாக்கப் பட்டு ஹாலிவுட், கோலிவுட் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பிரமாண்டமாக, உருவாகி வரும் படம் “ காவியன் “
இந்த படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த நடிகர் சரத்குமார் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெயியீட்டு விழா நடைபெற உள்ளது

Leave a Reply