Discover Studios Film Company* நடத்தி வரும் இசைஅமைப்பாளர் V.R. ராஜேஷ் அவர்களின் சார்பாக நலிந்த மேடை மெல்லிசை இசை கலைஞர்கள், திருநங்கைகள் மற்றும் நலிந்த துணை நடிகர்களுக்கு இயக்குனர் SP இராஜ்குமார் மற்றும் காவல்துறை உதவி ஆணையாளர் திரு.விஸ்வேஸ்வரையா அவர்களின் முன்னிலையில் ஞாயிறு 13.06.2021 காலை சரியாக 9 மணியளவில் வடபழனி ராஜராஜேஸ்வரி மினி ஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . PRO – Glamour Sathya

Leave a Reply

Your email address will not be published.