திரு.பயில்வான் ரெங்கநாதன் விளக்கம்
இந்த மருந்துகள் என்பது 45 வகை இயற்கையான மூலிகை மற்றும் பழச்சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது எளிதில் ஜீரணம் ஆவதற்கும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும் வயதானவர்களுக்கு வரும் முழங்கால் முட்டி வலி இவைகளை போக்குவதற்கும் சிறந்த வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு அனுபவமிக்க நல்ல வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு ஆகும்.
எந்த உணவை நீங்கள் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகிவிடும், முக்கியமான ஒன்று மருத்துவரிடம் சென்றால் நோய் நன்றாக ஆகிவிடும் என்ற நம்பிக்கையோடு இதை கையாண்டால் நிச்சயம் நாம் சொன்னதைக் கேட்கும்.பத்து நாளைக்கு சாப்பிட்டாலும் 45 நாள் சாப்பிட்டாலும் பலன் கண்டிப்பாக உண்டு. ஜீரணமாகிவிட்டாலே உடம்பில் பல வியாதிகள் இருக்காது. உணவு முறைகளிலிருந்து தயாரித்திருக்கிறார்கள், எனவே மக்கள் நம்பி ஒரு பத்து நாள் சாப்பிட்டு பார்க்கலாம் உங்களுடைய சக்தி மேலும் வலுவடை கொடுக்கும்
விநியோக உரிமையாளர் அபு கூறியது
இந்த மூலிகை மருந்து ஆண்மை குறைபாடு நீக்கும். ஆண்களுக்கு வலிமையான சக்தியை கொடுக்கும். உடலில் இருக்கும் கழிவை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும்.கொழுப்பு சக்தியால் அவதிப்படுவார்களுக்கு மிகவும் சிறந்த மூலிகை மருந்தாகும்.தாய்மை அடையாமல் சில பெண்கள் தாமதமாகிக் கொண்டே வருவார்கள், அவர்களுக்கும் இது பொருந்தும். மூட்டு வலிகள் நிறைய பேர் அவதிப்படுகிறார் அவர்களுக்கும் இந்த மூட்டு வலியை போக்கும், உடலில் உள்ள எல்லா நோய்களுக்கும் இது மருந்தாகும், இதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய போகிறோம்.இந்த மூலிகை மருந்து பல வகையான பழங்கள் மற்றும் நம் முன்னோர்கள் எழுதி வைத்த நாட்டு கிழங்குகள் வேர்கள் என தயாரித்து உள்ளன இதன் சேவை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.
இந்த மருந்துகளை பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் 7299455333
ஆன்லைனில் ஆர்டர் செய்ய shop in: http://www.nalanlife.com/
Leave a Reply