திகில் கலந்த அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதாநாயகனாக சினிமா மாறன் நடிக்கிறார்.
புது முக நடிகர் நடிகைகளும் நடிக்கும் இப்படத்தை எஸ்.சாய்வேல் பாலாஜி இயக்குகிறார். ஒளிப்பதிவு: சி ஹெச் பி. ராவ், இசை: லால் சங்கர், கலை: ரவீந்திரன், படத்தொகுப்பு: ராஜேஷ், சண்டை பயிற்சி: டைகர் சுகுமார்,நடனம்: ஜாய்மதி, ஒப்பனை:கோ தண்டபாணி, உடைகள்:சங்கர். தயாரிப்பு மேற்பார்வை: வி.மாணிக்க வாசகம், தயாரிப்பு நிர்வாகம்: பி.எஸ்.ராஜேந்திரன்.தயாரிப்பு: திருமதி ஜெயா மாறன்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மக்கள் தொடர்பு:வி.எம்.ஆறுமுகம்.