’யுவன் ராபின் ஹூட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார்!
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார்,...