ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என ரசிகர்களுக்காக புதிய தளத்தில் காலடி வைக்கிறார் – நடிகை ஸ்ருதி ஹாசன்
https://www.youtube.com/watch?v=EDjtUuxF9WY
நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் த...