கிருஷ்ணவதாரம்படத்தின்தயாரிப்பாளர்கள்படத்தின்முதல்பாடலான ‘பிரேம்கிலீலா’வைவெளியிட்டுள்ளனர்; உணர்வுமற்றும்கதைஎனஇரண்டிலும்எந்தளவிற்குஅதுஆழமாககலந்துள்ளதுஎன்பதைகுறிக்கும்விதமாகஇந்தபாடல்அமைந்துள்ளது. முன்னதாகபகவான்கிருஷ்ணரின்ஜென்மபூமியில்பக்தர்களுடன்இப்படத்தின்முன்னோட்டம் (டிரெய்லர்) பகிரப்பட்டதுகுறிப்பிடத்தக்கது, அதனைத்தொடர்ந்துஇப்போதுஅதன்நீட்சியாகஇசையும்வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணாவுடன்ராதா, சத்யபாமாமற்றும்ருக்மிணிஆகியோர்நடித்துள்ள ‘பிரேம்கிலீலா’ அன்பைஒருதனித்தஉணர்வாகஅல்லாமல், ஒருபன்முகத்தன்மைவாய்ந்தபரிணமித்துவளரும்ஒருஅனுபவமாகமுன்வைக்கிறது. ஒவ்வொருஉறவுக்கும்சொந்தமாகஒருகுரல்உள்ளது – பக்தி, வலிமை, ஏக்கம்மற்றும்தனித்துவம்ஆகியவற்றைஒன்றிணைந்துஅந்தபந்தங்களின்மேன்மையானமற்றும்மிகவும்நுணுக்கமானவெளிப்பாட்டைஉருவாக்குகின்றன....