Chess World சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி தன்ஷிகா சிறப்பாக விளையாடி பரிசு வென்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் சத்யா அவர்கள், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பிருந்தாவனா பள்ளி முதல்வர் சந்திரிகா, ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் நிறுவனர் ஸ்ரீதர்சிங், Chess WORLD உரிமையாளர் டாக்டர் சாய் R. அருள் முருகன், Chess world உரிமையாளர் விஜய் சபரி ஆதித்யா, செல்வ கணபதி டைல்ஸ் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போட்டிகளை Chess World டாக்டர் சாய் R. அருள் முருகன் 33 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகிறார்!


