ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் இயக்குநர் அமீன் பாரிப், இயக்கத்தில் முனீஷ்காந்த் , சுபாஷ் செல்வம் ,ராஜேஷ் மாதவன், கௌதமி ,வின்சு ரேச்சல் ஷாம், சாவித்திரி ,அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உஷர்,விக்னேஷ்வர், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காக்கி சர்க்கஸ்’ ஏப்ரல் 10 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது,