கிருஷ்ணவதாரம்படத்தின்தயாரிப்பாளர்கள்படத்தின்முதல்பாடலான ‘பிரேம்கிலீலா’வைவெளியிட்டுள்ளனர்; உணர்வுமற்றும்கதைஎனஇரண்டிலும்எந்தளவிற்குஅதுஆழமாககலந்துள்ளதுஎன்பதைகுறிக்கும்விதமாகஇந்தபாடல்அமைந்துள்ளது. முன்னதாகபகவான்கிருஷ்ணரின்ஜென்மபூமியில்பக்தர்களுடன்இப்படத்தின்முன்னோட்டம் (டிரெய்லர்) பகிரப்பட்டதுகுறிப்பிடத்தக்கது, அதனைத்தொடர்ந்துஇப்போதுஅதன்நீட்சியாகஇசையும்வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணாவுடன்ராதா, சத்யபாமாமற்றும்ருக்மிணிஆகியோர்நடித்துள்ள ‘பிரேம்கிலீலா’ அன்பைஒருதனித்தஉணர்வாகஅல்லாமல், ஒருபன்முகத்தன்மைவாய்ந்தபரிணமித்துவளரும்ஒருஅனுபவமாகமுன்வைக்கிறது. ஒவ்வொருஉறவுக்கும்சொந்தமாகஒருகுரல்உள்ளது – பக்தி, வலிமை, ஏக்கம்மற்றும்தனித்துவம்ஆகியவற்றைஒன்றிணைந்துஅந்தபந்தங்களின்மேன்மையானமற்றும்மிகவும்நுணுக்கமானவெளிப்பாட்டைஉருவாக்குகின்றன.
பிரசாத்சாஷ்டேஇசையமைக்க, தும்ரியைஸ்வராதிஷ்டாக்டர்பரத்பல்வள்ளிஇசைக்க, இர்ஷாத்காமில்எழுதியஇந்தபாடலைஸ்ரேயாகோஷல், ஜாவேத்அலிமற்றும்சுவர்ணாதிவாரிஆகியோர்பாடியுள்ளனர்; இந்தபாடல்ஒருதெய்வீகஅன்பின்வழக்கமானசித்தரிப்புகளைக்கடந்துமேம்பட்டஅனுபவமாகஉள்ளது. இதுஅதன்கதாபாத்திரங்களின்பன்முகஉணர்வுகளைதத்ரூபமாகவெளிப்படுத்துகிறது; அதில்காதல்என்பதுநெருக்கமானதாகவும், விரிவானதாகவும்உள்ளது, தனிப்பட்டஉணர்வாகஇருந்தபோதிலும், அதுஆழமானதத்துவமாகவும்உள்ளது.
இந்தகதையின்மையத்தில்சத்யபாமாஉள்ளார், இதுகூறப்படும்கதைக்குஒருஆழத்தையும்சிக்கலையும்சேர்க்கும்கண்ணோடாமாகஇருக்கும். அவரதுபார்வையில் – காதல்என்பதுபக்தியைப்பற்றியதுமட்டுமல்ல, அடையாளம், பெருமைமற்றும்உணர்வின்ஆழம்பற்றியதாகவும்இருக்கும்; இதுவளமானவரலாற்றில்வேரூன்றியஒருகதையைஒருபுதியபரிணாமத்தில்நமக்குவழங்குகிறது.
காட்சிரீதியாகவும், இசைரீதியாகவும்நம்மைஅதற்குள்மூழ்கிரசிக்கவைக்கும்இந்த ‘பிரேம்கிலீலா’ பாடல்இத்திரைப்படத்தின்பிரம்மாண்டத்தைப்பிரதிபலிக்கிறது; இதில்உறவுகள்பல்வேறுநிலைகளைக்கொண்டுள்ளன, மேலும்ஒவ்வொருஉணர்வும்ஒருபரந்த, மற்றும்சக்திவாய்ந்தகதைக்குப்பங்களிக்கிறது.
ஹர்திக்கஜ்ஜார்இயக்கத்தில்வரும்கிருஷ்ணவதாரம், நம்பிக்கை, வளமானவரலாறுமற்றும்கதைகூறுவதுஎனஅனைத்திலும்வேரூன்றியஒருகாவியப்படைப்பின்திரைப்பயணமாககருதப்படுகிறது; இந்தகதைஒருதனித்துவமானகண்ணோட்டத்தின்மூலம்வெளிப்படுகிறது. இப்படத்தைகிரியேட்டிவ்லேண்ட்ஸ்டுடியோஸ்என்டர்டெயின்மென்ட்சார்பாக, சஜன்ராஜ்குரூப்மற்றும்ஷோபாசாந்த்ஆகியோர்தயாரிக்கின்றனர்.
இதன்இசைசாரேகமாவில்வெளியிடப்பட்டுள்ளது; மேலும் AA பிலிம்ஸ்உலகளவில்விநியோகக்க ‘கிருஷ்ணவதாரம்’ திரைப்படம்மே 7, 2026 அன்றுஉலகளவில்திரையரங்குகளில்வெளியாகவுள்ளது.
இதன்மீதானஎதிர்பார்ப்புஅதிகரித்துவரும்நிலையில், ‘பிரேம்கிலீலா’ இப்படத்தின்உணர்ச்சிபூர்வமானபின்புலத்தைஅதன்தனித்துவத்தின்மூலம்வெளிக்காட்டியுள்ளது. அந்தஉலகில்காதல்தனித்தஒருஉணர்வல்ல, பன்முகத்தன்மைவாய்ந்தது; ஒவ்வொருவரின்கண்ணோட்டமும்சொல்லப்படும்கதையைமேலும்சுவாரஸ்மாகநகர்த்தும்.